தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/இன்று இனிதாக: சென்னை

இன்று இனிதாக: சென்னை

இன்று இனிதாக: சென்னை


UPDATED : அக் 15, 2026 12:00 AM

ADDED : அக் 14, 2026 04:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 12:00 AM ADDED : அக் 14, 2026 04:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

* கபாலீஸ்வரர் கோவில்

நவராத்திரியை முன்னிட்டு, நடன நிகழ்ச்சி- – காலை 8:30 மற்றும் மாலை 4:30 மணி. கற்பகாம்பாள் மகேஸ்வரி அலங்காரத்துடன் ரிஷப வாகனத்தில் அருள்பாலித்தல்- – மாலை 6:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

* முருகப்பெருமான் கோவில்

நவராத்திரி ‘சக்தி’ கொலு சிறப்பு பூஜைகள்- – காலை 11:00 மணி. பாராயணம், கொலு பாட்டு- – மாலை 5:00 மணி. கெஜலட்சுமி அம்மன் அலங்காரம்- – மாலை 5:30 மணி. இடம்: வடபழனி.

* பார்த்தசாரதி கோவில்

வேதவல்லி தாயார் லட்சார்ச்சனை- – மாலை 4:00 மணி. தாயார் யாளி வாகன புறப்பாடு- – மாலை 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

* வடிவுடையம்மன் கோவில்

நவராத்திரி திருவிழா ஐந்தாம் நாளில், உற்சவ அம்மன், பத்மாவதி அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதி உத்சவம் – இரவு 7:00 மணி. இடம்: தேரடி, திருவொற்றியூர்.

* அஷ்டலட்சுமி கோவில்

நவராத்திரியை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள்- – மாலை 4:00 மணி. மோகினி அவதாரத் திருக்கோலம்- – மாலை 6:00 மணி. இடம்: பெசன்ட்நகர்.

* பஞ்சமி வாராகி வித்யா பீடம்

உயிர்மை இன்டர்நேஷனல் அகாடமி குரு கவுசல்யாவின் மாணவியரது நடனம் –- மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்., மகால் வளாகம், பள்ளிக்கரணை.

* வீராத்தம்மன் கோவில்

நிருத்ய பிரவேஷ் பைன் ஆர்ட்ஸ் பள்ளி குரு மித்ரா மகேஷ் மாணவியரின் நடனம் –- மாலை 6:00 மணி. இடம்: ஜல்லடியன்பேட்டை.

* ஆதிபுரீஸ்வரர் கோவில்

கருமாரியம்மன் அலங்காரம், லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை -– மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

* ஸ்ரீ ஸத்சங்கம்

நவராத்திரி விழா, நாம ஸங்கீர்த்தனம், ஸந்த் முரளிதாஸ் பாகவதர் குழுவினர் – மாலை 6:30 முதல் 7:30 மணி வரை. இடம்: ஸ்ரீ ஸத்ஸங்கம், அண்ணா சாலை, பம்மல்.

* தேனுபுரீஸ்வரர் கோவில்

நவராத்திரி விழா, ராஜ ராஜேஸ்வரி அலங்காரம் –மாலை 7:00 மணி.இடம்: தேனுபுரீஸ்வரர் கோவில், மாடம்பாக்கம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us