தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/இன்று இனிதாக: சென்னை

இன்று இனிதாக: சென்னை

இன்று இனிதாக: சென்னை


UPDATED : அக் 31, 2026 12:00 AM

ADDED : அக் 30, 2026 06:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 12:00 AM ADDED : அக் 30, 2026 06:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நுால் வெளியீடு

முனைவர் வா.மு.சே.ஆண்டவரின் ‘தமிழும் ஜப்பானியமும்’ நுால் மற்றும் ‘கவிதை உறவு’ சிறப்பிதழ் வெளியீடு– சிறப்புரை அமைச்சர் விசுவநாதன். – மாலை 6:00 மணி. இடம்: அரிகந்த ஏசி ஹால், அசோகா ஹோட்டல், எழும்பூர்.

ஏழிசை வேந்தர் நினைவு நாள்

எம்.கே.தியாகராஜ பாகவதரின் 67வது நினைவு நாள் மற்றும் ‘தியாகராஜ பாகவதர் வாழ்க்கை சரித்திரம்’ நுால் வெளியீட்டு விழா – மாலை: 4:00 மணி. இடம்: அண்ணா நுாற்றாண்டு நினைவு நுாலகம், 2ம் தளம், கோட்டூர்புரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us