தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/நாளை (நவ.13) இனிதாக: சென்னை

நாளை (நவ.13) இனிதாக: சென்னை

நாளை (நவ.13) இனிதாக: சென்னை


ADDED : நவ 11, 2026 03:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2026 03:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்று இனிதாக பகுதிக்கு(12/11/26)

* பார்த்தசாரதி பெருமாள் கோவில்

மணவாள மாமுனிகள் சிறய தேர் புறப்பாடு --– -காலை 7:00 மணி. மண்டப திருமஞ்சனம்- – மதியம் 2:30 மணி. இடம்:திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்



மகா கந்தசஷ்டி விழா முன்னிட்டு வெற்றி தரும் வேலன் எனும் தலைப்பில் முனைவர் சுந்தர்ராமனின் சொற்பொழிவு- – இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

முருகன் கோவில்



கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு லட்சார்ச்சனை- – காலை 7:00 மணி. ஆட்டுக்கிடா வாகனத்தில் பால சுப்பிரமணிய சுவாமி புறப்பாடு- – இரவு 7:30 மணி. இடம்: வடபழனி.

கொடியுடையம்மன் கோவில்



திருவண்ணாமலை திருக்குடைகள் உபய யாத்திரை -– சிறப்பு யாக பூஜை - காலை 8:30 மணி. இடம்: வட திருமுல்லைவாயில்

வெங்கடேஸ்வர சுவாமி கோவில்



மணவாள மாமுனிகள் வார்ஷிக உத்சவம் ஒன்பதாம் நாள் – திவ்ய பிரபந்த கோஷ்டி பாராயணம்- – மாலை 5:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, மடிப்பாக்கம்.

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்



வள்ளி தேவசேனா சண்முகருக்கு சத்ரு சம்ஹார திரிசதியை அர்ச்சனை - – காலை 9:00 மணி. மாலை 6:00 மணி. இடம்: காலேஜ் ரோடு, பழனியப்பா நகர், கவுரிவாக்கம்.

ஆதிபுரீஸ்வரர் கோவில்



வள்ளி தேவசேனா சுப்ரமணிய சுவாமி மூலவர் அபிஷேகம் -– காலை 8:45 மணி. கந்த சஷ்டி கவசம் பாராயணம், உற்சவர் அபிஷேகம் –- மாலை 5:30 மணி. இடம்: பள்ளிக்கரணை.

ஓம் கந்தாஸ்ரமம்



சுவாமிநாத சுவாமிக்கு அபிஷேகம்- – காலை 10:30 மணி. சிறப்பு அலங்காரம் - – மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

வழித்துணை பாபா கோவில்



அபிஷேக அலங்கார ஆரத்தி -– காலை 6:00 மணி. கூட்டு பிரார்த்தனை – காலை 10:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, பெருங்களத்தூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us