தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/இன்று இனிதாக: சென்னை

இன்று இனிதாக: சென்னை

இன்று இனிதாக: சென்னை


ADDED : நவ 13, 2026 12:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2026 12:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

* பார்த்தசாரதி கோவில்

பார்த்தசாரதி பெருமாள், மணவாள மாமுனிகள் பெரிய வீதி புறப்பாடு- – காலை 7:00 மணி. திருப்பாவை, சாற்றுமுறை- – மாலை 5:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

* கபாலீஸ்வரர் கோவில்

மகா கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, பரமானந்தம் எனும் தலைப்பில் அமர்நாத்தின் சொற்பொழிவு- – இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

* முருகன் கோவில்

கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு லட்சார்ச்சனை – -காலை 7:00 மணி. நாக வாகனத்தில் பால சுப்பிரமணிய சுவாமி புறப்பாடு- – இரவு 7:30 மணி. இடம்: வடபழனி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us