தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/நாளை (நவ.20)இனிதாக: சென்னை

நாளை (நவ.20)இனிதாக: சென்னை

நாளை (நவ.20)இனிதாக: சென்னை


ADDED : நவ 19, 2026 05:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2026 05:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பார்த்தசாரதி பெருமாள் கோவில்

பார்த்தசாரதி பெருமாளுக்கு மண்டபத்தில் திருமஞ்சனம்-, காலை 9:30 மணி; பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு-, மாலை 4:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்

கற்பகாம்பாள் கோவில் பிரஹார விழா-, மாலை 4:30 மணி; சிங்காரவேலர் விடையாற்றி, நான்காம் நாள் உத்சவம்-, மாலை 5:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

முருகன் கோவில்

மகா கந்தசஷ்டி விழா 11ம் நாள் விழாவை முன்னிட்டு, அருணகிரி நாதர் புறப்பாடு,-இரவு 8:30 மணி. இடம்: வடபழனி.

பொது

பருத்தி ஆடைகள் கண்காட்சி

‘காட்டன்பேப்’ எனும் பெயரில் பருத்தி, கைத்தறி, பாரம்பரிய பட்டு ஆடைகள் கண்காட்சி, -காலை 10:30 மணி. இடம்: மந்திரா கார்டன், நந்தனம்.

விண்வெளி துறை கண்காட்சி

பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறை சார்ந்த மாநாடு மற்றும் கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

கலாசார விழா

நடனம், இசை, குறும்படம் உள்ளிட்ட நிறுவன ஊழியர்களுக்கான கலாசார போட்டி-, காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us