ADDED : நவ 22, 2026 03:57 PM
அ நிறம் | அளவு
* மருந்தீஸ்வரர் கோவில்
‘காஞ்சி புராணத்தில் 32 அறங்கள்’ சொற்பொழிவு: குன்றத்துார் எம்.கே.பி., திருச்சிற்றம்பலம் –- இரவு 7:00 மணி. இடம்: திருவான்மியூர்.
* சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
பரணி தீபம் – மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
* சச்சிதானந்த சாய்பாபா கோவில்
சத்திய சாய்பாபாவின் 101வது பிறந்த நாள் விழாவில் பூஜை, ரட்சை வழங்குதல் –- மாலை 5:00 மணி. இடம்: கணபதி நகர், அம்பாள் நகர், பள்ளிக்கரணை.
