தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக பகுதி – 27.08.26

இன்று இனிதாக பகுதி – 27.08.26

இன்று இனிதாக பகுதி – 27.08.26


ADDED : ஆக 26, 2026 04:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 04:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* பார்த்தசாரதி பெருமாள் கோவில்

பவித்திர உற்சவ யாகசாலை- – காலை 10:00 மணி. பெருமாள் சின்ன மாடவீதி புறப்பாடு- – மாலை 5:00 மணி. 6ம் நாள் பவித்ர உற்சவ விழா- – மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

* கபாலீஸ்வரர் கோவில்

பவித்ர உற்சவம் 2, 3ம் கால யாகசாலை பூஜைகள், பவுர்ணமி முன்னிட்டு கபாலீஸ்வரர் சர்க்கரை சார்த்துதல் – -காலை 8:00 மணி முதல். இடம்: மயிலாப்பூர்.

* ஊஞ்சல் சேவை

ராதா கிருஷ்ண ஊஞ்சல் உற்சவம் முன்னிட்டு, துளசி ஆரத்தி- – மாலை 6:00 மணி. சந்தியா ஆரத்தி- – மாலை 6:30 மணி. ஊஞ்சல் சேவை- – மாலை 7:00 மணி. இடம்: இஸ்கான் கோவில், அக்கரை.

* கிருஷ்ண தர்ஷன் கண்காட்சி

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பூம்புகார் விற்பனையகத்தில் கிருஷ்ண தர்ஷன் விற்பனை கண்காட்சி-காலை 10:00 மணி. இடம்:அண்ணாசாலை, சென்னை. 

* கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்

பவுர்ணமி கிரிவலம் -– மாலை 6:30 மணி முதல். இடம்: அரசன்கழனி.

* கங்கை அம்மன் கோவில்

பவுர்ணமி பூஜை -– மாலை 6:00 மணி. இடம்: ஊத்துக்குளக்கரை, ஜல்லடியன்பேட்டை.

* ஓம் கந்தாஸ்ரம்

மாதா புவனேஸ்வரி கங்கு அபிஷேகம் –- காலை 10:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

* சதானந்தா சுவாமிகள் மடம்

பவுர்ணமி பூஜை -– காலை 8:00 மணி முதல். இடம்: சதானந்தாபுரம், பெருங்களத்தூர்.

* ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில்

ஸ்ரீ வேணுகோபால சுவாமி பிரதிஷ்டை 97வது வைபவம் முன்னிட்டு, ஸ்ரீ சத்ய நாராயண அலங்காரம் –- மாலை 7:00 மணி. அந்தநல்லுார் ஸ்ரீ பிரேமிக வரத கிருஷ்ணனின் அம்பரீச சரித்திரம் உபன்யாசம்- – மாலை 6:30 மணி. இடம்: 2வது தெரு, கோபாலபுரம்.

* உலோக உருவாக்க கண்காட்சி

உலோக உருவாக்கம், உற்பத்தி தொழில் நுட்பம் குறித்த கண்காட்சி – -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us