தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சென்னை இனிதாக

சென்னை இனிதாக

சென்னை இனிதாக


UPDATED : ஆக 12, 2026 11:13 PM

ADDED : ஆக 12, 2026 04:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2026 11:13 PM ADDED : ஆக 12, 2026 04:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

(13/08/26) ஆன்மிகம்

ஆன்மிகம் வந்தே குருபரம்பராம்

தக் ஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் சார்பில் லலிதா சகஸ்ரநாமம் - மாலை 5:30 - 6:15 மணி; கச்சேரி மற்றும் உபன்யாசம் மாலை 6:30 - இரவு 8:30 மணி. இடம்: நாரத கான சபா, ஆழ்வார்பேட்டை.

ஆடி சிறப்பு நிகழ்ச்சி

வில்லிபாரதம் தொடர் சொற்பொழிவில் திருச்சி கல்யாணராமனின் 'குந்தியும் கர்ணனும்' சொற்பொழிவு - மாலை 6:30 முதல் 8:00 மணி வரை. இடம்: காஞ்சி மஹா பெரியவா கோவில், பிச்சு பிள்ளை தெரு, மயிலாப்பூர்.

* பார்த்தசாரதி பெருமாள் கோவில்

ஆண்டாள் திருப்பாவை சேவை, -காலை 9:00 மணி. ஆண்டாள் சிறிய தேர் புறப்பாடு, -மாலை 5:30 மணி. திருவாடிப்பூரம் ஒன்பதாம் நாள் விழா, இரவு -9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

* கபாலீஸ்வரர் கோவில்

தெய்வ சேக்கிழார் விழாவை முன்னிட்டு முத்துக்குமரன் ஓதுவாரின் திருமுறை இன்னிசை-, மாலை 5:00 மணி. பனசை மூர்த்தியின் சொற்பொழிவு, -இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

பொது

* பஞ்சாப் பாப் இசை நிகழ்ச்சி

பஞ்சாப் பாப் இசை நிகழ்ச்சி-, இரவு 8:00 மணி. இடம்: ஜவஹர்லால் நேரு அரங்கம், பெரியமேடு, சென்னை.

* உடல் குறித்த கண்காட்சி

உடல் குறித்து ஆராயும் சிந்தனை துாண்டும் சமகால கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: ஏ.எப்., மெட்ராஸ், நுங்கம்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us