UPDATED : செப் 07, 2026 10:36 PM
ADDED : செப் 07, 2026 08:54 PM
(08.09.2026) ஆன்மிகம்
வேணுகோபால சுவாமி கோவில்
விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனை, காலை 7:00 மணி, இடம்: இரண்டாவது தெரு, கோபாலபுரம்.
பால சுப்ரமண்ய சுவாமி சத்சங்கம்
ஸ்ரீதர்கோபால சுந்தர பாகவதர் - குழுவினரின் பக்த விஜயம் சங்கீத உபன்யாசம் நிகழ்ச்சி, மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
சிவ - விஷ்ணு கோவில்
பிரதோஷ வழிபாடு-, மாலை 4:40 மணி முதல். இடம்: வேளச்சேரி.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
பிரதோஷ அபிஷேகம்,- மாலை 4:30 மணி, சுவாமி உள்புறப்பாடு,- மாலை 6:45 மணி. இடம்: பள்ளிக்கரணை.
தேவி கருமாரியம்மன் கோவில்
ராகு கால பூஜை,- மாலை 3:00 மணி முதல். இடம்: புதுநகர் மூன்றாவது தெரு, ஜல்லடியன்பேட்டை.
ஓம் கந்தாஸ்ரமம்
சகஸ்ர லிங்க அபிஷேகம்,- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
நித்தியானுசந்தானம், -மாலை 6:00 மணி, திருநடைக்காப்பு-, இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
பூச நட்சத்திரம் முன்னிட்டு, செருத்துணை நாயனார் விழா-, மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
பொது
வர்த்தக, முதலீட்டு மாநாடு
இந்தியா - -கஜகஸ்தான் வர்த்தக முதலீட்டு மாநாடு, -காலை 10:00 மணி. இடம்: லீலா பேலஸ், எம்.ஆர்.சி., நகர், ராஜா அண்ணாமலைபுரம்.
