ADDED : ஜன 08, 2026 05:19 AM
அ நிறம் | அளவு
நர்மதா - வயலின்: -மாலை 5:00 மணி. சாய் விக்னேஷ் - பாட்டு: மாலை 6:45 மணி. இடம்: சத்சங்கம், மடிப்பாக்கம்.
கீர்த்தனா - பாட்டு:- மதியம் 2:45 மணி. ராஜேஸ்வரி சங்கர் - பாட்டு: மாலை 4:30 மணி. இடம்: கணபதி சச்சிதானந்த ஆசிரமம், சேஷாத்ரிபுரம், பேபி நகர், வேளச்சேரி.
'சிவ த்ருஷ்டி' சைல சுதா அகாடமி குழுவினரின் பரத நாட்டியம்: மாலை 6:30 மணி. இடம்: வாணி மஹால், தி.நகர்.
ப்ரவர்த்திகா - பரதம்: மாலை 7:15 மணி. இடம்: ஒய்.ஜி.பி., அரங்கு, தி.நகர்.
காமாட்சி - பாட்டு: காலை 6:30 மணி. இடம்: கோதண்டராமர் கோவில், பேரம்பாலு தெரு, வண்ணாரப்பேட்டை.
'அன்பே ஜீவாதாரம்' ல க் ஷணா அகாடமி மாணவர்களின் நடன நாட்டியம்: மாலை 7:15 மணி. இடம்: மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப், மயிலாப்பூர்.
