ADDED : ஜன 07, 2024 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்றைய நிகழ்ச்சிகள்(07/01/24)
* நம்மாழ்வார் திருநட்சத்திர விழா
நேரம்: மாலை 4:45 மணிக்கு பார்த்தசாரதி பெருமாள் மாடவீதி புறப்பாடு. மாலை 6:3 மணிக்கு நம்மாழ்வார் திருநட்சத்திர விழா. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.**** பாலாபிஷேகம்
நேரம்: காலை 7:00 மணிக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பாலாபிஷேகம். காலை 8:00 மணி முதல் 11:30 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணிவரை லட்சார்ச்சனை. இடம்: ஆஞ்சநேயர் கோவில், நங்கநல்லுார்.**** இசை நிகழ்ச்சி
நேரம்: மாலை 5:15 மணி முதல் 6:15 மணிவரை ராமர் சிலை பிரதிஷ்டை முன்னிட்டு பமிடிபதி லலிதா கர்நாடக இசைப் பாட்டு, மாலை 6:30 மணி முதல் 7:30 மணிவரை வினயா மற்றும் சாய் கணேஷ் கர்நாடக இசைப் பாட்டு. இடம்: திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவில், தி.நகர்.***