ADDED : ஜன 12, 2024 11:52 PM
ஆண்டாள் நீராட்டம்
காலை 8:30 மணிக்கு ஆண்டாள் நீராட்டம், புறப்பாடு. மாலை 5:15 மணிக்கு பார்த்தசாரதி பெருமாள் சின்ன மாடவீதி புறப்பாடு. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.
ராஜஸ்தான் மாநில ஆடைகள் கண்காட்சி
காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ராஜஸ்தான் மாநில ஆடைகள், ஆன்மிக பொருட்கள் கண்காட்சி. இடம்: சங்கரா மெயின் ஹால், டி.டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டை.
ஆன்மிக பொருட்கள் கண்காட்சி
காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை சிவாம்சம் சார்பில் ஆன்மிக பொருட்கள் கண்காட்சி.
இடம்: சங்கரா ஏ.சி., ஹால், டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.
நுால் வெளியீட்டு விழா
புலவர் வெ.பழனியாண்டி இயற்றிய, 'பாலமுருகன் அந்தாதி' நுால் வெளியீட்டு விழா மாலை 4:00 முதல் 6:00 வரை இடம்: ரயில்வே அதிகாரிகள் கிளப், ஸ்டெர்லிங் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 34.