sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக பகுதிக்கு(09/09/25)

/

இன்று இனிதாக பகுதிக்கு(09/09/25)

இன்று இனிதாக பகுதிக்கு(09/09/25)

இன்று இனிதாக பகுதிக்கு(09/09/25)


ADDED : செப் 09, 2025 01:26 AM

Google News

ADDED : செப் 09, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்று இனிதாக பகுதிக்கு(09/09/25)

* பார்த்தசாரதி பெருமாள் கோவில்

திருவாரதனம்- - காலை 6:15 மணி. நித்யானு சந்தானம் - -மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

------

பொது

-----

* உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி

ஆலந்துார் மண்டலம், 160வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி- - காலை 9:00 மணி. இடம்: எஸ்.எஸ்.வி.,ஜெயின் சங்க அரங்கம், சன்யாசி சுபேதார் தெரு, ஆலந்துார்.

-----------

* தமிழ் கரோக்கி இசை நிகழ்ச்சி

இந்தியா பார்ட்டீஸ் சார்பில், தமிழ் திரைப்பாடல்களின் மெல்லிசை நிகழ்ச்சி- - இரவு 7:00 மணி. இடம்: 10 டவுனிங் ஸ்டிரீட், வடக்கு போக் ரோடு, தி.நகர்.

***






      Dinamalar
      Follow us