தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக இணைப்பு/ (10/04/25)

இன்று இனிதாக இணைப்பு/ (10/04/25)

இன்று இனிதாக இணைப்பு/ (10/04/25)


ADDED : ஏப் 10, 2025 12:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2025 12:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்று இனிதாக பகுதிக்கு (10/04/25)

----------------------------------------------------

* பார்த்தசாரதி பெருமாள் கோவில்

ரங்கநாதர் திருத்தேர் பெரிய வீதி புறப்பாடு - மாலை 5:00 மணி. ஆண்டாள் திருநட்சத்திர விழா - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

--------------

* கபாலீஸ்வரர் கோவில்

பங்குனிப் பெருவிழாவில் திருஞான சம்பந்தர் எம்பை பூம்பாவையாக்கி அருளல் - காலை 10:00 மணி. வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூன்று நாயன்கார்களோடு காட்சி - மாலை 3:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

----------------

* மருந்தீஸ்வரர் கோவில்

சந்திரசேகரர் நாயன்மார்களோடு அருளல் - காலை 9:00 மணி. பரிவேட்டை விழா - மாலை 6:00 மணி. இடம்: திருவான்மியூர்.

------------------

பெலா பெஸ்ட்

பொழுதுபோக்கு, ஷாப்பிங், விதவிதமான உணவுகள் சுவைக்க ஒரு மாத, 'பெலா பெஸ்ட்' துவக்கம் - மாலை 4:00 மணி. இடம்: அப்டவுன் கத்திப்பாரா, கிண்டி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us