/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக பகுதிக்கு (30/11/24)
/
இன்று இனிதாக பகுதிக்கு (30/11/24)
ADDED : நவ 30, 2024 12:40 AM
ஆன்மிகம்
கபாலீஸ்வரர் கோவில்
அமாவாசை முன்னிட்டு சோமாஸ்கந்தர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
ஜெய் பிரத்யங்கிரா பீடம்
அமாவாசை ராகு கால பூஜை - காலை 9:00 முதல் 10:30 மணி வரை. இடம்: வெண்பாக்கம் மலையடிவாரம், சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, வெங்கடாபுரம்.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
அபிஷேகம் - காலை7:00 மணி. மட்டை தேங்காய் கட்டி வேண்டுதல் - காலை 9:00 மணி முதல். இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.
ஓம் கந்தாஸ்ரமம்
அமாவாசை பிரத்யங்கிரா சரப சூலினி ஹோமம் - காலை 9:00 மணி. அபிஷேக அலங்கார ஆராதனை - காலை 10:30 மணி. இடம்: கம்பர் தெரு, மஹாலட்சுமி நகர், சேலையூர்.
சீனிவாசப் பெருமாள் கோவில்
அரங்கராசனின் கம்ப ராமாயண சொற்பொழிவு - மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன் பேட்டை.
கபாலீஸ்வரர் கோவில்
அமாவாசை முன்னிட்டு சோமாஸ்கந்தர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
அபிநவ கணபதி ஆலயம்
மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷேகம்- - காலை 11:00 மணி. இடம்: பாரதியார் முதல் தெரு விரிவு, பழவந்தாங்கல்.