காலை 9.00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
கே.கே.நகர்: வளசரவாக்கம் பிரிவு, சுரேஷ் நகர், பிள்ளையார் கோவில் தெரு, வி.ஒ.சி.நகர், காசி எஸ்டேட், பி.எல்.என்.பிரசாத் நகர், கைக்கான்குப்பம், அண்ணாஜிராவ் நகர்.
மதுரவாயல்: ஆலப்பாக்கம், தனலட்சுமி நகர், நேதாஜி நகர் 1 முதல் 4வது தெரு, ஆலப்பாக்கம் பிரதான சாலை, சீனிவாசா நகர் 1வது தெரு 2வது தெரு, கோவிந்தப்ப நாயக்கர் 1 முதல் 3வது தெரு வரை, சுந்தர் நகர் 1 முதல் 7வது தெரு வரை, நடேசன் நகர், அஷ்டலட்சுமி நகர் 23வது தெரு.
போரூர்: கோவூர், தங்கம் அவென்யூ, முகாம்பிகை நகர், ஈஸ்வர் நகர், வி.எஸ்.நகர், பொன்னியம்மன் நகர், சாய் நகர், தில்லை நடராஜர் நகர், மதுர கார்டன், மாங்காடு, கொழுமணிவாக்கம், நெல்லித்தோப்பு, மாருதி நகர், குன்றத்துார் பிரதான சாலை, கே.கே.நகர், அண்ணா தெரு, கோவிந்தராஜ் நகர், அலெக்ஸ் நகர், என்.எஸ்.கே. அவென்யூ.
திருமுடிவாக்கம்: திருநீர்மலை பிரதான சாலை, மைக்ரோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், வழுதலம்பேடு, ஸ்ரீகிருஷ்ணா நகர், பெருமாள் நகர், பாலம் ரிவேரா, காசா கிராண்ட், தோஷி, நேவிஸ் மற்றும் ஹெர்டேஜ் குடியிருப்புகள், மகளிர் தொழில்பேட்டை, எம்.கே.பி., நகர், அருள்முருகன் நகர், கலைமகள் நகர், கற்பகம் நகர், சாயிபாபா நகர், குமரன் நகர், சன் சிட்டி, டெம்பிள் வேவ், அமர்பிரகாஷ் குடியிருப்பு.