காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
புழுதிவாக்கம்: பகத்சிங் தெரு, முத்து முகமது தெரு, புழுதிவாக்கம் பிரதான சாலை, புழுதிவாக்கம் கூட்டுறவு அலுவலகம், ராஜேஸ்வரி நகர், செங்கல்வராயன் தெரு, தங்கவேல் தெரு, யூனியன் கார்பைடு காலனி மற்றும் சோலைப்பன் தெரு
பாரிவாக்கம்: அணைக்கட்டுச்சேரி, காவல்சேரி, சோரஞ்சேரி, சித்துக்காடு, திருமணம், அமுதுார்மேடு, வயலாநல்லுார், திருக்கோவில்பத்து.
நுங்கம்பாக்கம்: நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி, கிருஷ்ணமா சாலை, பிரகதம்மாள் தெரு, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, வாலஸ் கார்டன், ருத்லாண்ட் கேட் 1 முதல் 4 தெரு, கதீட்ரல் சாலை, திருவீதியான் தெரு, மாடல் பள்ளி சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை 4வது லேன், ஜி.என்.செட்டி சாலை, ஹபிபுல்லா சாலை, லாயிட்ஸ் சாலை, வித்யோதயா சாலை, பிரகாசம் தெரு, ஜி.கே.புரம், திருமூர்த்தி நகர் மெயின் ரோடு, திருமூர்த்தி 1 முதல் 6வது தெரு, சுந்தரம் தெரு, அண்ணா சாலை மற்றும் கதீட்ரல் கார்டன்.
கோயம்பேடு: கோயம்பேடு மார்க்கெட், சின்மயா நகர், நெற்குன்றம், ஆழ்வார்திருநகரில் ஒரு பகுதி, நெற்குன்றம் பகுதி, மூகாம்பிகை நகர், அழகம்மாள் நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர், பெருமாள் கோவில் தெரு, ஜெயலட்சுமி நகர், என்.டி.படேல் சாலை, பல்லவன் நகர், செட்டித்தெரு, பி.எச்.ரோடு.
பஞ்செட்டி: பொன்னேரி, வெள்ளோடை, என்.ஜி.ஓ.நகர் சின்னகாவணம், பெரியகாவணம், லட்சுமிபுரம், பாலாஜி நகர், டி.வி.பாடி, பரிக்கப்பட்டு, உப்பளம், அனுப்பம்பட்டு, ஆலாடு, ஏ.ஆர்., பாளையம், வெம்பாக்கம், தேவசம்பேடு, தத்தம்பேடு, பஞ்செட்டி, தச்சூர் கூட்ரோடு, அழிஞ்சிவாக்கம், போராக்ஸ், கில்மேனி, பெரவள்ளூர், அத்திப்பேடு, நத்தம், ஆண்டார்குப்பம், சத்திரம், மாதவரம், ஆமூர், கோடூர், கே.பி.கே.நகர், சீனாவரம், தேவதானம், பெரும்பேடு மற்றும் டி.வி.புரம்.