காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 வரை
ராஜ்பவன்: டி.ஏ., கோவில், காந்தி சாலை, கோகிலம் தெரு, தண்டபாணி தெரு, கபாலி தெரு, ஆனந்தலவன் அவென்யூ, சேவா நகர், சோனி நகர், தண்டீஸ்வரம் காலனி, லட்சுமிபுரம், வி.ஜி.பி., அவென்யூ.
கோவூர்: மூகாம்பிகை நகர், குன்றத்துார் பிரதான சாலை, ராம் நகர், குமரன் நகர், பெரியபனிச்சேரி, தண்டலம் பிரதான சாலை, பாபு கார்டன், இரண்டாம் கட்டளை, சிக்கராயபுரம், கொள்ளச்சேரி.
முகப்பேர்: ஸ்ரீனிவாச நகர், பாக்யத்தம்மாள் நகர், பெரியார் நகர், ஒலிம்பிக் காலனி, அக் ஷயா காலனி மற்றும் காமராஜர் தெரு.
வானகரம்: வானகரம் சாலை, பள்ளி நல தெரு, வெள்ளாளர் தெரு, மூன்றாம் பிரதான சாலை, - எம்.டி.எச்., சாலை, டி.பி., 67-94, 14வது தெரு, நக்கீரன் தெரு, நாகேஸ்வரராவ் தெரு, கல்யாணி எஸ்டேட், முனுசாமி தெரு, ஸ்ரீராம் பிளாட், அலாக்ரிடி பிளாட், குப்பம், ஆச்சி மசாலா தெரு, சங்கர் ஷெல்லிங், நடேசன் நகர், தேவி கருமாரியம்மன் நகர், சின்ன மற்றும் பெரிய காலனி, பிரின்ஸ் அப்பார்ட்மென்ட், பி.கே.எம்., சாலை, பிருந்தாவன் காலனி.