காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
--------------------------------
பல்லாவரம்: கடப்பேரி சங்கம் சாலை, பொன்னப்பர் தெரு, அண்ணாசாலை, பாடசாலை தெரு, புருகீஸ்டாட், எம்.ஜி.ஆர்., சாலை, பிள்ளையார் கோவில் தெரு, ரெட்டமலைஸ்ரீனிவாசன் தெரு, மூவேந்தர் தெரு, பஜனை கோவில் தெரு, திருநீர்மலை பிரதான சாலை, நாகல்கேணி, ஓம் சக்தி நகர், கண்ணம்மாள் நகர், அஞ்சலக நகர், ஏ.ஜி.எஸ்., காலனி, புதுவை நகர் 1 முதல் 3வது தெரு, பம்மல் பிரதான சாலை, நடராஜன் தெரு, என்.எஸ்.கே., நகர், சிவகாமி நகர், முத்தமிழ் நகர், காயத்ரி நகர், கிருஷ்ணா நகர், பாஷ்யம் நகர், பி.பி.ஆர்., புவனேஸ்வரி நகர், திருசூலம் லட்சுமணன் நகர், முக்கண்ணி அம்மன் கோவில் வைத்தியர் தெரு, கென்னடி வேலி, மூவரசன்பேட்டை.
அடையாறு: 1 முதல் 2 கிரசண்ட் பார்க் சாலை, கிரசண்ட் அவென்யூ சாலை, காந்தி நகர், காந்தி நகர் 3 முதல் 4 பிரதான சாலை.
சோழிங்கநல்லுார்: சங்கராபுரம், கன்னி கோவில், சித்தாலபாக்கம் பிரதான சாலை, ஹவுசிங் போர்டு, காந்தி தெரு, நன்மங்கலம் ஒரு பகுதி, மேடவாக்கம் பெரும்பாக்கம் பிரதான ரோடு, கிருஷ்ணா நகர், கோகுல் நகர், சவுமியா நகர், மாம்பாக்கம் பிரதான சாலை, பாரதியார் நகர், கோல்டன் அவென்யூ, சரஸ்வதி தெரு, சிவகாமி தெரு, பள்ளிக்கரணை அம்பாள் நகர், பிரபு நகர், டில்லிபாபு நகர், அன்னை கார்டன், செட்டிநாடு.
போரூர்: நண்பர்கள் நகர், ராஜேஸ்வரி நகர், வைத்தி நகர், பாரி கார்டன், ராயல் சிட்டி, மலையம்பாக்கம், பிள்ளையார் கோவில் தெரு, ரஹமத் நகர், சக்தி நகர், எல்.கே.பி., நகர், வசந்தபுரி, எஸ்.பி., அவென்யூ, தேவதாஸ் நகர், சுமித்ரா நகர், ருக்மணி நகர்.
தாம்பரம்: கிழக்கு தாம்பரம் எம்.ஆர்.எம்., தெரு, ராஜாஜி சாலை, வெங்கடேசன் தெரு, சண்முகம் சாலை, சிவா சண்முகம் தெரு, வள்ளுவர் குருகுலம் துரைசாமிரெட்டி தெரு, எம்.கே., ரெட்டி தெரு, பக்தவச்சலம் தெரு, எம்.ஆர்.எம்., தெருவின் ஒரு பகுதி, பெருங்களத்துார் ஸ்ரீ ராம் பிராப்படீஸ் அப்பார்ட்மெட், திருவள்ளுவர் தெரு, புத்தர் தெரு, வருண் அவென்யூ, காமராஜர் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி, மறைமலை அடிகளார் தெரு, சுவாமிநாதன் தெரு, மா போசி தெரு, என்.எம்.பார்வதிபுரம், காயத்ரி நகர், தரிக்கேஸ்வரி 1 முதல் 3, சாம்ராஜ் நகர் 1 முதல் 7, கவுதம் நகர், ஈஸ்வரி நகர், குருசாமி நகர், கே.வி.எஸ்., நகர், வைகை நகர், மாடம்பாக்கம் அகரம் பிரதான ரோடு, மெப்பேடு சந்திப்பு, பாரதிதாசன் தெரு, செயலக காலனி, வேங்கடமங்கலம் பிரதான சாலை, திருவஞ்சேரி, சித்தலபாக்கம் ராகவேந்தரா சாலை, ராமநாராயணன் தெரு, எம்.டி.ஏ., தெரு, எம்.டி.ஏ., கோவில் தெரு.
ரெட்ஹில்ஸ்: காரனோடை ஆத்துார், தேவநேரி, சோழவரம், சிறுனியம், நல்லுார், ஒரக்காடு, புதுார், ஞாயிறு, நெற்குன்றம், கும்மனுார், அங்காடி, அருமந்தை புதுநகர் 3 முதல் 5வது தெரு, நாரவாரிக்குப்பம், ஆர்.ஜே.என்.காலனி, தர்காஸ் சாலை, கோமதியம்மன் நகர், தீர்த்தகரைப்பட்டு, பாலவிநாயகர் நகர், விவேக் அக்பர் அவென்யூ, ஜெயதுர்கா நகர், கன்னப்பாளையம், கே.ரங்கம்பாளையம், பேரங்காவூர்.
கிண்டி: 6வது, 28வது தெருவில் இருந்து 29வது தெரு தில்லைகங்கா நகர், 6வது பிரதான சாலை தில்லைகங்கா நகர், 46 முதல் 47வது தெரு தில்லைகங்கா நகர், ராம் நகர் 1 மற்றும் 2வது பிரதான சாலை, 1 முதல் 8வது தெரு, ராம் நகர், இந்திரா நகர், 11வது தெரு நங்கநல்லுார் ராஜ்பவன் காலனி 31வது தெரு, கன்னிகாபுரம் 4வது தெரு. ரேஸ் கோர்ஸ் சாலை, வண்டிக்காரன் சாலை, நேரு நகர், பெரியார் நகர், டி.என்.எச்.பி., காலனி, இந்திரா காந்தி நகர் 1 முதல் 6வது தெரு, மதியழகன் தெரு, அண்ணாசாலை ஒரு பகுதி, சின்னமலை, மசூதி காலனி, இணைப்பு சாலை, நரசிங்கபுரம்.
ஐ.டி.காரிடார்: டி.எல்.எப்., ைஅடுக்குமாடி குடியிருப்புகள், டி.என்.யு.எச்.டி.பி., 2 தளம் முதல் பி தளம், காரணை, நுாக்கம்பாளையம் சாலை, நடராஜ், பாலை நகர், எஸ்.ஆர்.பி., நகர், கணபதி நகர், சிண்டிகேட் காலனி, காமராஜர் நகர், அலமேலுமங்காபுரம்.