காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
கோயம்பேடு மார்க்கெட்: மாதா கோவில் தெரு, அழகம்மாள் நகர் 1 முதல் 8வது தெருக்கள், திருவள்ளுவர் தெரு, நேதாஜி அவென்யூ, கன்னியம்மன் நகர், நாராயணியம்மன் கோவில் தெரு, பாரதியார் தெரு.
சேத்துப்பட்டு: பி.ஜி., ஹாஸ்டல் சாலை, நவுரோஜி சாலை, மெக் நிக்லோஸ் சாலை, ஹாரிங்டன் சாலை, பழைய ஷெனாய் நகர், குருசாமி சாலை, சேத்பட் ஜெகநாதபுரம், மங்களபுரம், பள்ளி சாலை, பிருந்தாவனம் தெரு, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ஸ்டெர்லிங் சாலை, புதிய தெரு, அவென்யூ சாலை, பொன்னகிபுரம், குட்டி தெரு, மேயர் சிவசண்முகம் தெரு, அப்பு தெரு.
தாம்பரம்: கடப்பேரி மெப்ஸ் ஏரியா, மவுலானா நகர், சிங்காரவேலன் தெரு, திருநீர்மலை பிரதான சாலை, ரங்கநாதபுரம், காதர் பாய் தெரு, கண்ணன் தெரு, ரமேஷ் நகர், ஆர்.வி., கார்டன், துரைசாமி பிள்ளை தெரு, எம்.ஆர்., திரையரங்கம், முடிச்சூர் சர்வீஸ் சாலை, ஜட்ஜ் காலனி, மார்க்கெட் ஏரியா, காந்தி சாலை, வள்ளுவர் குருகுலம்.
நொளம்பூர்: எம்.சி.கே., லேஅவுட், பனஞ்சோலை தெரு, எம்.ஜி.ஆர்., கல்லுாரி, 200 அடி சர்வீஸ் சாலை.
கொட்டிவாக்கம்: பல்கலை நகர், ஜெகநாதன் தெரு, வெங்கடேஸ்வரா நகர் 1 முதல் 21வது தெருக்கள், கொட்டிவாக்கம் குப்பம், குப்பம் சாலை, ஏ.ஜி.எஸ்., காலனி 1 முதல் 3வது தெருக்கள், லட்சுமிவதனா தெரு, செந்தாமரைக்கண்ணன் சாலை, புதிய காலனி 1 முதல் 4வது தெருக்கள், திருவீதியம்மன் கோவில் தெரு, துலுக்காணத்தம்மன் கோவில் தெரு.
அய்யப்பன்தாங்கல்: காட்டுப்பாக்கம், செந்துாரபுரம், ஸ்ரீநகர், விஜயலட்சுமி நகர், ஜானகியம்மாள் நகர், சொர்ணபுரி நகர், அடிசன் நகர், சீனிவாசபுரம், கிருஷ்ணா நகர், மாருதி நகர், நுாம்பல், மவுன்ட் பூந்தமல்லி சாலை, ஆயில் மில் சாலை, அட்கோ நகர், சுப்பையா நகர், கிருஷ்ணவேணி அம்மாள் நகர், வசந்தம் நகர், சிவராமன் கிருஷ்ணா நகர், விஜயலட்சுமி அவென்யூ.