ADDED : ஜூலை 20, 2025 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
அம்பத்துார்: கே.கே.சாலை, வெங்கடாபுரம், பள்ளிச்சாலை, விஜயலட்சுமிபுரம், பழைய எம்.டி.எச்., சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
கீழ்பாக்கம்: பூந்தமல்லி நெடுஞ்சாலையின் ஒரு பகுதி, சாஸ்திரி நகர், புல்லாரெட்டி புரம், ஓசன்குளம், நியூ பூபதி நகர், பிளவர்ஸ் சாலை, தம்புசாமி தெரு, கெங்குரெட்டி சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.