காலை 9:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை
அடையாறு: 3வது, 4வது பிரதான சாலை காந்தி நகர், 2வது கிரசன்ட் பார்க் சாலை
கொட்டிவாக்கம்: ஜர்னலிஸ்ட் காலனி, சீனிவாசபுரம், நியூ பீச் சாலை, காவேரி நகர் 1 முதல் 6வது தெரு, கற்பகாம்பாள் நகர், லட்சுமண பெருமாள் நகர், திருவள்ளுவர் நகர் 1 முதல் 59வது தெரு, பகத்சிங் சாலை, வெங்கடேஷ்வரா நகர் 1 முதல் 21வது தெரு, புதிய காலனி, கொட்டிவாக்கம் குப்பம், பஜனை கோவில் தெரு, இ.சி.ஆர்., பிரதான சாலை, மருந்தீஸ்வர் கோவில், கசூரா கார்டன்.
பல்கலை நகர், தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாட தெரு, பிள்ளையார் கோவில் தெரு, ராஜா ரங்கசாமி அவென்யூ, 1 முதல் 4வது கடல்வழி சாலை, பாலகிருஷ்ணா நெடுஞ்சாலை, வால்மீகி நகர், கலாசேத்ரா சாலை, சி.ஜி.ஐ., காலனி, போலீஸ் குவார்ட்டர்ஸ், திருவீதியம்மன் கோவில் தெரு, சங்கம் காலனி, கந்தசாமி நகர், காமராஜர் சாலை, பாலவாக்கம்.
படப்பை துணை மின் நிலையம்: காந்தி நகர், சண்முகா நகர், பாலாஜி நகர், ஆதனஞ்சேரி, கலைஞர் நகர் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகள்.