காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
போரூர்: மங்கள நகர், சக்தி நகர், மவுன்ட் - பூந்தமல்லி சாலை, காவியா கார்டன், கணேஷ் அவென்யூ.
காலை 9:00 முதல் மாலை 5:00 வரை
கோயம்பேடு சந்தை: சீனிவாசநகர், பக்தவத்சலம் தெரு, சேமத்தமன் நகர், இடர் சாலை, மேட்டுகுளம், நியூ காலனி, திருவீதி அம்மன் கோவில் தெரு, சின்மயா நகர், நெற்குன்றம், ஆழ்வார் திருநகர், மூகாம்பிகை நகர், அழகம்மாள், நகர், கிருஷ்ணா நகர், புவனேஷ்வரி நகர்
நாளைய மின் தடை
காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை
சேத்துபட்டு: மெக்நிக்கல்ஸ் சாலை, நவுராஜி சாலை, குருசாமி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, முத்தையப்பா தெரு, வெங்கடாசலபதி தெரு, சுப்ராயன் தெரு, யாதவா தெரு, கிழக்கு மாடத் தெரு, சபாபதி தெரு, வள்ளலார் தெரு, வி.வி.கோவில் தெரு, வாசு தெரு, ராஜரத்தினம் தெரு, புதிய ஆவடி சாலை, ஆர்.பி.ஐ., குவாட்டர்ஸ், தி ருவீதி அம்மன் தெரு, வீரராகவன் தெரு.
கல்லுாரி சாலை: நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, மூர்ஸ் சாலை, கல்லுாரி சாலை, கே.என்.கே., சாலை, வாலஸ் கார்டன் 1 முதல் 3வது தெரு, ரட்லேண்ட் கேட் 1 முதல் 6வது தெரு, சுப்பாராவ் அவென்யூ 1 முதல் 3வது தெரு, ஆண்டர்சன் சாலை, ஹாடோஸ் சாலை 1, 2வது தெரு, நவாப் ஹபிபுல்லா 1, 2வது அவென்யூ.
ஆழ்வார் திருநகர்: ஆர்.கே.நகர் பிரதான சாலை, இந்திரா காந்தி சாலை, பாரதியார் தெரு, கங்கையம்மன் கோவில் தெரு, தாகூர் தெரு, சிண்டிகேட் காலனி, பாலாஜி நகர், திருமலை நகர்.
தில்லை கங்கா நகர்: ஆண்டாள் நகர் 1வது பிரதான சாலை, விரிவாக்கம் மற்றும் 1 முதல் 5வது குறுக்கு தெரு, கிருஷ்ணராஜா நகர் 1 முதல் 4வது தெரு, விரிவாக்கம் பிருந்தாவன் நகர் 1 முதல் 7வது தெரு, சதர்ன் செல்டர், நறுமுகை அபார்ட்மென்ட்.
சின்மயா நகர்: சாய் நகர், காளியம்மன் கோவில் தெரு, மேற்கு நடேசன் நகர், பச்சையம்மன் கோவில் தெரு, கங்கையம்மன் கோவில் தெரு, இளங்கோ நகர், ராஜீவ் காந்தி தெரு, கண்ணகி தெரு, ஜெயின் அபார்ட்மெண்ட், கிருஷ்ணா நகர் 4வது தெரு, பாலாஜி நகர், எஸ்.பி.ஐ., காலனி, பிஏ., காலனி, மேட்டுக்குப்பம், புவனேஸ்வரி நகர்.