காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
அலமாதி: மாகரல், கண்டிகை, சேதுபாக்கம், குருவாயல், காரணி, அம்மணப்பாக்கம், ராமாபுரம்.
பட்டாபிராம்: ஆவடி செக்போஸ்ட், என்.எம்., சாலை, நந்தவன மேட்டூர், கன்னிகாபுரம், திருமலைராஜாபுரம், நேரு பஜார்.
திருமுல்லைவாயல்: தென்றல் நகர் கிழக்கு மற்றும் மேற்கு, சரஸ்வதி நகர் பிரதான சாலை, ஜாக் நகர், யமுனா நகர், வள்ளலார் நகர், மூர்த்தி நகர் 4 தெருக்கள், அம்பேத்கர் நகர்.
ஆவடி: சிவசக்தி நகர், 60 அடி சாலை, 40 அடி சாலை, ஜோதி நகர், நாகம்மை நகர், அந்தோணி நகர், இ.எஸ்.ஐ., அண்ணா நகர்.
மாங்காடு: ஆவடி சாலை, மகிழம் அவென்யூ, பூஞ்சோலை வீதி, எம்.எஸ்.எஸ்., நகர், அட்கோ நகர், மேட்டு தெரு, சிப்பாய் நகர், தந்தை பெரியார் நகர், காமராஜ் நகர், முருகப்பிள்ளை நகர், கங்கை அம்மன் கோவில், விநாயகர் நகர், கோரிமேடு, பஜார் தெரு, கன்னம்புள்ளி செட்டி தெரு, அம்மன் கோவில் தெரு, குன்றத்துார் சாலை.
எழும்பூர்: எழும்பூர் நெடுஞ்சாலை, கெங்கு ரெட்டி தெரு, வீராசாமி தெரு, பெருமாள் ரெட்டி தெரு, கியுப் ரோடு, ஜகதம்மாள் கோவில் தெரு, எம்.எஸ்., நகர், மற்றும் சேத்துப்பட்டு.
பாந்தியன் சாலை: மாண்டியத் சாலை, எத்திராஜ் சாலை, மார்ஷல் சாலை, மோதிலால் சந்து, பழைய கமிஷனர் அலுவலகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு.