நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
ரெட்ஹில்ஸ்: காரனோடை, சோத்துபெரும்பேடு ஒருபகுதி, முனிவேல் நகர், ஆத்துார், தேவனேரி, பஸ்தபாளையம் மற்றும் வி.ஜி.பி., மேடு.
நாளைய மின் தடை
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
திருமுடிவாக்கம்: சிட்கோ 6, 8வது தெரு பிரதான சாலை மற்றும் லேன், வேலாயுதம் நகர், மீனாட்சி நகர், சதீஷ் நகர், கலைமகள் நகர், சாய்பாபா லேன், கற்பகம் நகர், 400 அடி சாலை பார்க்கிங் யார்டு பகுதி, ஆசிரமம் அவென்யூ.
அம்பத்துார்: பழனியப்பா நகர், புதுார், ஏ.கே.அம்மன் நகர், பானு நகர், ஒரகடம், முருகம்பேடு, பசும்பொன் நகர், கல்லிக்குப்பம், சந்திரசேகரபுரம், வெங்கடாபுரம், கருக்கு.

