UPDATED : ஜூன் 30, 2026 04:22 PM
ADDED : ஜூன் 30, 2026 02:40 PM
அ நிறம் | அளவு
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
கொட்டிவாக்கம்: சாஸ்திரி நகர், வால்மீகி நகர், 2 முதல் 4வது சீவார்டு சாலை வரை, பாலகிருஷ்ணன் சாலை, கே.கே.சாலை, ராஜா ரங்கசாமி அவென்யூ, சுப்பிரமணியம் அவென்யூ, திருவள்ளுவர் நகர் 7வது முதல் 33வது குறுக்கு தெரு வரை, திருவள்ளுவர் நகர் 1 மற்றும் 3 முதல் 6வது பிரதான சாலை வரை, வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் எச்12 முதல் எச்40 மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
