ADDED : ஜூலை 10, 2026 12:51 AM
அ நிறம் | அளவு
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
கே.கே.நகர்: அசோக் நகர், வடபழனி, ராணி அண்ணா நகர், எஸ்.எஸ்.பி.நகர், மூர்த்தி தெரு, ருக்மணி தெரு.
தாம்பரம் மேற்கு: ஓட் டேரி, ஊரப்பாக்கம், வண்டலுார், கங்கையம்மன் கோவில், இரணியம்மன் கோவில் தெரு, வசந்தம் நகர், குறிஞ்சி நகர்.
அடையாறு: 1வது பிரதான சாலை, ஜீவரத்தி னம் நகர் பத்மநாபன் நகர், பெசன்ட் அவென்யூ, எல்.பி., சாலை.
அண்ணாநகர்: சாந்தி காலனி, ஷெனாய் நகர், பாரதிபுரம், அமைந்தகரை, எம்.எம்.காலனி, என்.எஸ்.கே.,நகர்.
மேடவாக்கம்: பெரும்பாக்கம், பல்லவன் நகர், மாடம்பாக்கம் - வேங்கைவாசல் பிரதான சாலை, சந்தோசபுரம்.
ஆவடி: பி.வி.புரம், ஆவடி பேருந்து நிலை யம் மற்றும் பணிமனை, ஓ.சி.எப்., சாலை, சத்தியமூர்த்தி நகர், சாந்தி நகர், காவலர் குடியிருப்புகள்.
