தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மண்ணடி மற்றும் முத்தியால்பேட்டையில் மின் தடை

மண்ணடி மற்றும் முத்தியால்பேட்டையில் மின் தடை

மண்ணடி மற்றும் முத்தியால்பேட்டையில் மின் தடை


UPDATED : செப் 27, 2026 03:31 PM

ADDED : செப் 27, 2026 03:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 27, 2026 03:31 PM ADDED : செப் 27, 2026 03:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

மண்ணடி மற்றும் முத்தியால்பேட்டை: மலையப்பன் தெரு, சவரிமுத்து சந்து, செம்புதாஸ் தெரு, வெங்கடமேஸ்திரி தெரு, போஸ்ட் ஆபிஸ் தெரு, தம்புசெட்டி தெரு, மூர் தெரு, வன்னியர் தெரு, சிங்கநாயக்கன் தெரு, கச்சாலீஸ்வரர் தெரு, மூக்கர் நல்ல முத்து தெரு, பாங்க் ஆப் இந்தியா, லிங்கி செட்டி தெரு, அங்கப்பன் தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு, ஆதம் தெரு, மார்க்கயர்லபி தெரு, ராமசாமி தெரு, புதிய தெரு, தம்புசெட்டி தெரு, நைனியப்பன் தெரு, சிவமுத்தையா தெரு, திருவள்ளுவர் நகர், பிராட்வே சாலை, சாலைவாணியகர் கோவில் தெரு, வேலாயுதம் தெரு, கந்தப்பசெட்டி தெரு

தாம்பரம்: கடப்பேரி, ஜி.எஸ்.டி., சாலை, ஒத்தவாடை, ரங்கநாதபுரம், காந்தி சாலை, ஜீவா சாலை, அண்ணா சாலை

அம்பத்துார்: ரெட்டி தெரு, பாரதி நகர், போதியம்மன் கோவில், கங்கையம்மன் கோவில், பிள்ளையார் கோவில், நேரு நகர், சீயோன் தெரு, திருமுல்லைவாயல் சாலை, மாணிக்கம் பிள்ளை தெரு, மேனாம்பேடு சாலை

கொரட்டூர்: கொரட்டூர் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம், வெங்கட்ராமன் தெரு, துரைசாமி தெரு, டி.என்.எச்.பி., 61-வது தெரு முதல் டி.என்.எச்.பி., 72-வது தெருக்கள் வரை, வடக்கு அவென்யூ

பாடி: எம்.டி.எச்., சாலை, பார்க் சாலை, யூ.ஆர்., நகர், பாலாஜி நகர்

பாலவாக்கம்: சிங்காரவேலர் பிரதான சாலை, 1-வது முதல் 4-வது குறுக்கு தெருக்கள் வரை, காசூரா கார்டன் 1-வது மற்றும் 2-வது பிரதான சாலை, எம்.ஜி.ஆர். சாலை, சந்தீப் அவென்யூ 1-வது மற்றும் 2-வது தெருக்கள், ரங்கா ரெட்டி கார்டன், ஹபீபா தெரு, மேட்டு காலனி, ஈ.சி.ஆர்., பிலிப்ஸ் சாலை, சுல்தான் அகமது தெரு

கோட்டூர்புரம்: சவுத் லாக் தெரு, கிழக்கு எல்லையம்மன் கோவில் தெரு, லேக் வியூ தெரு, துரைசாமி தெரு, குருவப்பன் தெரு, துலுக்கானத்தம்மன் கோவில் தெரு, மண்டபம் சாலை, டபிள்யூ.சி.பி., சாலை, புதுச்சேரி சாலை, வேளச்சேரி சாலை, தாமசுநகர், ஹவுசிங் போர்டு, எல்.டி.ஜி. சாலை, ஆரோக்கிய மாதாநகர், கக்கன்புரம்

தரமணி: சோழமன்னன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, திருவள்ளுவர் சாலை, தரமணி 100 அடி பிரதான சாலை, தந்தை பெரியார் நகர், பாரதி நகர்

திருவான்மியூர்: எல்.பி.சாலை, காமராஜ் நகர் 5-வது பிரதான சாலை, 12-வது முதல் 14-வது காமராஜ் நகர் மேற்கு தெருக்கள், இந்திரா நகர் அப்பாசாமி பிரைம் டவர்ஸ், இந்திரா நகர் 1-வது தெரு, 2-வது அவென்யூ மற்றும் 3-வது பிரதான சாலை, டி.என்.எச்.பி., 2-வது அவென்யூ, இந்திரா நகர், சாஸ்திரி நகர் மாளவியா அவென்யூ, மருதீஸ்வரர் நகர், எம்.ஜி. சாலை.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us