ADDED : மே 13, 2025 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பொன்னியம்மன் கோவில்
108 சங்காபிஷேகம் - காலை 7:00 மணி
ஜீவன்லால் நகர், அஜாக்ஸ், திருவொற்றியூர்
* தியாகராஜ சுவாமி கோவில்
வசந்த உற்சவம் - தியாகராஜ சுவாமி மண்டகப்படி - மாலை 6:30 மணி
சன்னதி தெரு, தேரடி, திருவொற்றியூர்
* கல்யாண வரதராஜ பெருமாள் கோவில்
கருடசேவை புறப்பாடு - காலை 5:30 மணி
யாளி வாகனம் புறப்பாடு - மாலை 7:00 மணி
காலடிப்பேட்டை, திருவொற்றியூர்.
-------
பொது
----------
★ பட்டா வழங்கும் விழா
திருவொற்றியூர் தாலுகாவில் பட்டா வழங்கும் விழா - துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு / காலை 10:30 மணி
வெள்ளையன் செட்டியார் பள்ளி வளாகம், பெரியார் நகர், திருவொற்றியூர்.