தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்றைய நிகழ்ச்சி 6.6.2025

இன்றைய நிகழ்ச்சி 6.6.2025

இன்றைய நிகழ்ச்சி 6.6.2025


ADDED : ஜூன் 06, 2025 12:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2025 12:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

* சத்திய வரதராஜர் கோவில்

வைகாசி பிரம்மோத்வம், பத்தாம் நாள் உத்சவம், திருமஞ்சனம் - மாலை 3:30 மணி. தொடர்ந்து துவாதச ஆராதனம், வெட்டிவேர் சப்பரம் வீதி உலா - இரவு 7:00 மணி இடம்: அரும்பாக்கம்.

* பாஞ்சாலி அம்மன் கோவில்

தீமிதி திருவிழா துவக்கம், உத்தனாட்சி அம்மன் கோவிலில் இருந்து, 1,008 பால்குடம் - காலை 6:00 மணி, அன்னதானம் - பகல் 12:00 மணி, அம்மனுக்கு மஞ்சள் காப்பு மற்றும் காப்பு கட்டுதல் - இரவு 7:00 மணி. இடம்: அரும்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us