காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
ராயப்பேட்டை: மாணிக்க மேஸ்திரி தெரு, மீர் பக் ஷி அலி தெரு, முகமது உசேன் தெரு, நாயர் வரத பிலாஜ் தெரு, பெருமாள் முதலி தெரு, ராமசாமி கார்டன் தெரு, சி.எஸ்.துரை சாமி காலனி, தலையாரி தெரு, மேற்கு காட் சாலை, ஆறுமுக வைத்தியர் தெரு, டாக்டர் நியமத்துல்லா தெரு, தேவராஜ்க தெரு, ஹாஜி ஷேக் ஹுசைன் தெரு, ஜானி ஜெனி கான் சாலை, சூரப்பன் தெரு, சுப்ரமணிய வைத்தியர் தெரு, ஷேக் தாவூத் தெரு, ஷர்புதீன் கார்டன் தெரு, தீதரப்பன் தெரு, தம்பு நாய்க்கன் தெரு, திருநாவுக்கரசு தெரு, தங்கவேல் வைத்தியர் தெரு, அங்க முத்து நாயக்கன் தெரு, சின்னப்பா ராவ்தர்ஸ், எச்.எம்.ஏ., தெரு, ஐயாசாமி செட்டி தெரு, கோயா அருணகிரி தெரு, ராமசாமி மேஸ்திரி தெரு, சுப்பராய செட்டி தெரு, தானப்பா செட்டி தெரு, டாக்டர் பெசன்ட் சாலை, பீட்டர்ஸ் சாலை
அண்ணா நகர்: பி பிளாக் முதல் இசட் பிளாக் வரை, வசந்தம் காலனி, உதயம் காலனி, ஐஸ்வர்யா காலனி, பி.எஸ்.என்.எல்., குடியிருப்பு, ஆர்.பி.ஐ., குடியிருப்பு, சி.பி.டபுள்யூ.டி., குடியிருப்பு. பொன்னி காலனி, தங்கம் காலனி, ஜெயந்தி காலனி, ரங்கநாதன் கார்டன், டவர்வியூ காலனி, கார்டன் வியூ அபார்ட்மென்ட், போலீஸ் ஏ.சி. குடியிருப்பு, விஜய் ஸ்ரீ மஹால், அம்பேத்கர் நகர், எம்-. பிளாக், 100 படுக்கை மருத்துவமனை, அன்னை சத்யா நகர், ராயல் என்க்ளேவ்.