நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
பாரிமுனை: தம்புசெட்டி தெரு, மோர் தெரு, லிங்கிசெட்டிதெரு, அங்கப்பன்நாயக்கன் தெரு, ஏரபாலுசெட்டி தெரு, போஸ்ட் ஆபீஸ் தெரு, கச்சாலிஸ்வர் அக்கரகாரம் தெரு, இரண்டாவது கடற்கரை சாலை, முகார்நலமுத்து தெரு, பர்மாபஜார், மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
சத்யா நகர் பி பிரிவு, சி - பிரிவு, சென்னை மாநகராட்சி பார்க், துறைமுகம், மற்றும் ராணுவ குடியிருப்பு இந்திய கடற்படை, ராணுவ உணவகம் மற்றும் ரிசர்வ் வங்கி, கடற்கரை நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.