நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
அடையாறு: காந்தி மண்டபம் சாலை, சர்தார் படேல் சாலை, கோட்டூர்புரம் அண்டு கோட்டூர் கார்டன், கோட்டூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி, அண்ணா பல்கலை பணியாளர்கள் குடியிருப்பு, ஸ்ரீராம் நகர், பள்ளிப்பட்டு, வி.எச்.எஸ்., மருத்துவமனை, நேரு நகர் 1, 2, 3, 4வது தெரு, கே.பி., நகர் 1 முதல் 5வது பிரதான சாலை & 1வது குறுக்குத் தெரு, தனலட்சுமி அவென்யூ 1 முதல் 3 தெரு, பக்தவச்சலம் நகர் 1 முதல் 5வது தெரு மற்றும் ருக்குமணி நகர், கேனல்பேங்க், அண்ணா அவென்யூ.

