நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
மடிப்பாக்கம்: ராம் நகர் தெற்கு மற்றும் வடக்கு, குபேரன் நகர், எல்.ஐ.சி., நகர், ஷீலா நகர், ராமலிங்கம் நகர், சிவப்பிரகாசம் நகர், பிருந்தாவன் நகர், சதாசிவம் நகர், பெரியார் நகர்.
மகாலட்சுமி நகர், மடிப்பாக்கம், புழுதிவாக்கம் ஒரு பகுதி, கார்த்திகேயபுரம், உள்ளகரம் பகுதி, அய்யப்பா நகர், கீழ்க்கட்டளை ஒரு பகுதி, மூவரசம்பேட்டை, லட்சுமி நகர்.
அன்னை தெரசா நகர், மேடவாக்கம் பிரதான சாலையின் ஒரு பகுதி, சபரி சாலையின் ஒரு பகுதி, பஜார் சாலையின் ஒரு பகுதி.

