காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
அடையாறு: எஸ்.பி.ஐ., காலனி, கற்பகம் கார்டன், பத்மநாபா நகர் 4 முதல் 5 தெரு, பரமேஸ்வரி நகர், ஜீவரத்தினம் நகர், சாந்தி காலனி, வெங்கடேஷ்வரா நகர், அருணாச்சலாபுரம், ராமசாமி தோட்டம், பெசன்ட் அவென்யூ, அடையாறு பாலம், ஆர்.எஸ்., காம்பவுண்ட், எல்.பி., சாலை. பெசன்ட் நகர் 1 முதல் 7வது அவென்யூ, 1 முதல் 31வது குறுக்குத் தெரு, கஸ்டம்ஸ் காலனி, பீச் ஹோம் அவென்யூ, சாஸ்திரி நகர் லட்சுமி புரம், எம்ஜி சாலை, சிவகாமிபுரம், மாளவியா அவென்யூ, ராதா கிருஷ்ணன் நகர், மருந்தீஸ்வரர் நகர், ஸ்ரீராம் நகர், அண்ணா தெரு, முத்துலட்சுமி தெரு, வால்மீகி நகர், ஆர்பிஐ காலனி, கிழக்கு மாட தெரு, கலாசேத்ரா சாலை, வால்மீகி தெரு, வேம்புலியம்மன் கோவில் தெரு, குப்பம் கடற்கரை, சி.ஜி.இ., காலனி, ஆர்.எஸ்.ஜி.டி., காலனி, ஜெயராம் தெரு, எல்.பி., சாலை, சுப்பிரமணியம் காலனி.
குன்றத்துார்: குன்றத்துார் பிரதான சாலையின் ஒரு பகுதி, எம்.எஸ்., நகர், செந்தில் நகர், பெல் நகர், ஜெயந்திர சரஸ்வதி நகர், அம்மன் நகர், சண்முகா நகர், ஜெயலட்சுமி நகர், ஆர்த்தி சத்தியநாராயணபுரம், பொன்னியம்மன் கோவில் தெரு, விக்னேஸ்வரா நகர்.
கோவூர்: 2 மற்றும் 3ம் கட்டளை, மணிகண்டன் நகர், மேத்தா நகர், கரிமா நகர் , சதானந்தபுரம், புதுவீடு, ரெட்டி தெரு, அன்னை தெரசா நகர், அப்துல்கலாம் தெரு.

