ADDED : நவ 17, 2024 10:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னையில் 19ம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை மின் தடை செய்யப்படும் இடங்கள்
ஈஞ்சம்பாக்கம்: இஸ்கான் கோயில் சாலை, ஈசிஆர் சாலை 1 பகுதி, அல்லி குளம், குணால் கார்டன், டிவிஎஸ் ஏ இடம், ஷைமலா கார்டன், ராஜீவ் அவென்யூ, ஜெகஜீவரம் அவென்யூ, சீதாராமன் அவென்யூ, வூரா வில்லா, அக்கரை கிராமம், விஜிபி பகுதி, ஸ்பார்க்கிங் சாண்ட் அவென்யூ, சாய்பாபா கார்டன், எல்.ஜி.அவென்யூ, ஷேஷாத்ரி அவென்யூ, வைத்தியலிங்கம் சாலை.