ADDED : ஜன 08, 2024 01:46 AM
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
தாம்பரம்: கோவிலம்பாக்கம் கவிமணி நகர், எம்.ஜி.ஆர்., நகர், விநாயகபுரம் 200 அடி சாலை, நாராயணபுரம், மேற்கு அண்ணா நகர், எஸ்.கொளத்துார் சாலை, வேளச்சேரி பிரதான சாலை, செல்வம் நகர், ஈச்சங்காடு, எம்.ஜி.ஆர்., நகர், மேடவாக்கம் பிரதான சாலை, சின்ன கோவிலம்பாக்கம், ரோஸ் நகர், பூபதி நகர், அம்பாள் நகர், திருவின் நகர்.
சிண்டிகேட் காலனி, வடக்குப்பட்டு, ஓம் சக்தி நகர், சுசிலா நகர், கலைஞர் சாலை, பெரியார் நகர், தர்மபூபதி நகர், திருவள்ளுவர் தெரு, பொன்னுசாமி தெரு, பி.எம்.டி., நகர், பெல் நகர், அய்யப்பன் நகர், அண்ணாமலை நகர், காந்தி நகர், பஜனை கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு.
சதாசிவம் அவென்யூ, மருதுபாண்டியன் நகர், வெள்ளக்கல், சத்யா நகர், லோகநாதன் தெரு, காமராஜர் தெரு, ராஜிவ் காந்தி தெரு, டில்லி பாபு நகர், அன்னை கார்டன், பிரபு நகர், கணபதி நகர், ஆதிமூலம் நகர், நண்மங்கலம், வடிவேல் நகர், கோபால் நகர், ஏழுமலை சாலை, அபிநந்தம் நகர், விஜயலட்சுமி நகர், இந்திரா நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.