தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நாளைய மின் தடை...: சென்னை

 நாளைய மின் தடை...: சென்னை

 நாளைய மின் தடை...: சென்னை


ADDED : ஜன 21, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2026 05:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை மாதவரம்: வடபெரும்பாக்கம் வி.எஸ்.மணி நகர், கே.வி.டி., கார்டன், செயலக காலனி, மாசிலாமணி நகர், டைடல் நகர், லாரி பார்க்கிங் யார்டு, ஆண்டாள் நகர், அப்துல்கலாம் நகர், கிருஷ்ணா நகர், இந்தியா கேட் சாலை, கோத்தாரி சாலை, திருப்பதி தேவஸ்தானம் நகர், யூசப் காலனி, கண்ணா நகர், சாமுவேல் நகர் விரிவாக்கம், சரஸ்வதி நகர், கந்தசாமி நகர், சின்னத் தோப்பு, ரங்கா கார்டன், அன்பு வளர்மதி நகர், டி.ஜி. சாமி நகர், சுமங்கலி நகர், விநாயகபுரம்.

அம்பத்துார்: ராமாபுரம், வரதராஜபுரம், டீச்சர்ஸ் காலனி, பஜ்சர், எம்.டி.எச்., சாலை, சிவானந்தா நகர், அன்னை சத்யா நகர், எம்.கே.பி., நகர், காமராஜபுரம், வானகரம் ரோடு, வி.ஜி.என்., சாந்தி நகர், திருவேங்கட நகர், சோழபுரம், அம்பத்துார் ஓ.டி, வெங்கடாபுரம், கிருஷ்ணா புரம், பரிதிவிபாக்கம்.

குன்றத்துார்: மாதா மருத்துவமனை, தண்டலம், அலெக்ஸ் நகர், பாரதி நகர், சந்திரசேகரபுரம், முதலியார் தெரு, எவரெஸ்ட் கார்டன் சதனந்த புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us