தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நாளைய மின் தடை: சென்னை

 நாளைய மின் தடை: சென்னை

 நாளைய மின் தடை: சென்னை


ADDED : பிப் 06, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 05:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை

திருமுடிவாக்கம்: பரத்வாஜ் நகர், தனசெல்வி நகர், பி.டி.சி., குடியிருப்புகள், வரதராஜபுரம், ராயப்பா நகர், தர்காஷ்ட் சாலை, நடுவீரப்பட்டு.

காரம்பாக்கம்: மகாலட்சுமி நகர், புத்தர் காலனி, கமலா நகர், ஆற்காடு சாலை, ராஜேஸ்வரி நகர், திருமுருகன் நகர், தேவி நகர்.

அம்பத்துார் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்: மகாத்மா காந்தி சாலை 4, 5, 6, 11 மற்றும் 12வது தெருக்கள், காமராஜ் நகர் பிரதான சாலை, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ரயில்வே ஸ்டேஷன் சாலை 5, 6 மற்றும் 7வது தெருக்கள்.

பெருங்களத்துார்: ஓட்டேரி, ஊரப்பாக்கம், வண்டலுார், சிங்காரத்தோட்டம் ஹில் வியூ, கங்கை அம்மன் கோவில், வெங்கடேசபுரம், லட்சுமிபுரம், பாரதி நகர், மேப்பேடு, புத்துார்.

முடிச்சூர்: பாலாஜி நகர், முல்லை நகர், நவாப் ஹபீபுல்லா நகர், புருஷோத்தமன் நகர், லட்சுமி நகர், நேதாஜி நகர், பார்வதி நகர், வரதன் நகர், ராயப்பா நகர், அஷ்டலட்சுமி நகர், அன்னை இந்திரா நகர், ரங்கா நகர், கேப்டன் சசிகுமார் நகர், கிருஷ்ணா நகர், வைதேகி நகர், காமராஜர் நெடுஞ்சாலை.

ஸ்டான்லி மருத்துவமனை: பி.பி., அம்மன் கோவில், சிதம்பர நகர், அம்பேத்கர் நகர், ஆனந்தநாயகி நகர், சி.பி., சாலை, ஓல்டு கிளாஸ் பேக்டரி, பழைய ஜெயில் சாலை, பென்சனர் தெரு, டி.ஹெச்., சாலை, லாலகுண்டா,சிமெட்டரி சாலை, ஹவுசிங் போர்டு, பி.பி., சாலை.

விருகம்பாக்கம்: பெருமாள் கோவில் 1 மற்றும் 2வது தெரு, சாரதா நகர், காமராஜர் சாலை, ஆற்காடு சாலை, காந்தி சாலை, ஏ.வி.எம்., அவென்யூ, பாண்டியன் தெரு, பல்லவன் தெரு, ஆழ்வார்திருநகர், அபிலாஷா அப்பார்ட்மென்ட்.

மாதவரம்: ராகவேந்திரா நகர், ரிங் சாலை, தேவகி நகர், எலிசபெத் நகர், பத்மாவதி நகர், ஜவஹர்லால் நேரு சாலை, அப்துல் கலாம் நகர், சி.எம்.டி.ஏ., தட்டான் குளம் சாலை, லோட்டஸ் காலனி, சீதாபதி தெரு 1 முதல் 21 வது தெரு வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us