ADDED : மே 23, 2026 03:32 AM
அ நிறம் | அளவு
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை அம்பத்துார் 'சிட்கோ' தொழிற்பேட்டை: சிட்கோ தொழிற்பேட்டை, செக்டார் 3ல் உள்ள 1வது குறுக்கு பிரதான சாலை, 1 மற்றும் 2வது லேன், 2 மற்றும் 3வது தெரு, பஜனை கோவில் தெரு, நல்ல கிணறு தெரு, கன்னியம்மன் கோவில் தெரு, குள்ளன் தெரு, பாடசாலை தெரு, கோரமண்டல் டவுன், சி.டி.எச்., சாலை, மேனாம்பேடு சாலை, சிட்கோ தொழிற்பேட்டை 10 மற்றும் 11வது தெரு, சிட்கோ தொழிற்பேட்டை வடக்கு கட்டம்.
முகப்பேர்: 2வது பிரதான சாலை, ரெட்டிப்பாளையம் பிரதான சாலை, முகப்பேர் பிரதான சாலை, எம்.ஜி.ஆர்., சாலையில் பின்புறம் உள்ள சி19, சி18, சி15 மற்றும் சி16 பகுதிகள் மற்றும் அம்பத்துார் தொழிற்பேட்டை.
