ADDED : ஜூலை 05, 2026 03:07 AM
அ நிறம் | அளவு
காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை
அடையாறு: பெசன்ட் நகர் 6 - 15வது குறுக்கு தெரு, 1வது, 2வது பிரதான சாலை, ஆர்.பி.ஐ., குடியிருப்பு, கக்கன் காலனி, 4வது, 16வது, 29வது குறுக்கு தெரு, 2வது, 3வது, 7வது அவென்யூ.
டைகர் வரதாச்சாரியார் சாலை விரிவாக்கம், காந்தி நகர் 2வது பிரதான சாலை, 1வது மற்றும் 2வது கிரசென்ட் பார்க் சாலை மற்றும் கிரசென்ட் அவென்யூ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
