UPDATED : நவ 26, 2026 12:00 AM
ADDED : நவ 25, 2026 08:43 PM
சென்னை: பராமரிப்பு பணி காரணமாக, எழும்பூர், பல்லாவரம், அலமாதி, ஐ.டி., காரிடார் உள்ளிட்ட பகுதிகளில், நாளை காலை 10:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை மின் தடை செய்யப்படும் என, மின்வாரியம் அறிவித்துள்ளது.
எழும்பூர்: குளக்கரை சாலை, கிருஷ்ணதாஸ் சாலை, பார்க் தெரு, ஹைதர் கார்டன் 1 – 3வது தெரு வரை, ஈடன் கார்டன் தெரு, சோமசுந்தர நகர், ஆண்டர்சன் தெரு, மேடவாக்கம் சாலை, டிரஸ்ட் சதுக்கம், வி.பி. காலனி 1 முதல் 3வது குறுக்கு தெரு, சின்னபாபு தெரு, ராமானுஜம் கார்டன் தெரு, சுப்பராயன் 4 மற்றும் 5வது தெருக்கள், வருமான வரித்துறை குடியிருப்புகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
அலமாதி: கொடுவள்ளி, மாகரல், கண்டிகை, சேத்துப்பாக்கம், குருவாயல், காரணி, ராமாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
ஐ.டி.காரிடார்: டி.எல்.எப்., சாலை, காசா கிராண்டே எலான், இ.டி.ஏ., குடியிருப்பு பகுதி, காந்தி நகர் குடியிருப்போர் சங்கம், காரணி, தாழம்பூர், காசா கிராண்டே டிவினிட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
பல்லாவரம்: வெங்கடேஸ்வரா நகர், குருசாமி நகர், எம்.ஜி.ஆர். நகர், சாந்தி நகர், அருள் நகர், வி.ஜி.ஏ., நகர், காமராஜபுரம், திருநீர்மலை சாலை, விநாயகர் நகர், திருவள்ளுவர் பிரதான சாலை, எல்.ஐ.சி., காலனி 6 முதல் 8-வது தெரு வரை, மூவேந்தர் நகர், சங்கர் நகர், ஆதம் நகர், ஸ்ரீனிவாசபுரம், செந்தமிழ் சாலை, மசூதி தெரு, மணிமேகலை தெரு, கணபதி நகர், விஸ்வாசபுரம், காமாட்சி நகர், ராஜாஜி சாலை, தேவராஜ் நகர், பாரி நகர், புண்ணியகோட்டி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
