தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/நாளை மறுதினம்(நவ.30) மின் தடை: சென்னை

நாளை மறுதினம்(நவ.30) மின் தடை: சென்னை

நாளை மறுதினம்(நவ.30) மின் தடை: சென்னை


ADDED : நவ 28, 2026 10:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 10:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலையூர்: யசுவந்த் நகர், பரசுநாத் அவென்யூ, புவனேஸ்வரி நகர், பாக்கியலட்சுமி நகர், கிரேட்டட் கைலேஷ் அவென்யூ, ஏ.எஸ்.கே. நகர், ஆண்டாள் நகர், காந்தி நகர், பார்வதி நகர்.

கோவிலம்பாக்கம்: வெள்ளக்கல், வடக்குப்பட்டு, எஸ்.கொளத்துார், ஈச்சங்காடு, காந்தி நகர், சத்யா நகர், எம்.ஜி.ஆர்., நகர்.

நன்மங்கலம்: ஹஸ்தினாபுரம் சாலை, அம்பேத்கர் சாலை, மேடவாக்கம் பிரதான சாலை.

அலமாதி: கொடுவள்ளி, மாகரல், கண்டிகை, சேத்துப்பாக்கம், குருவாயல், காரணி, அம்மனம்பாக்கம், ராமாபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us