காலை 9:00 முதல் மாலை 4:00 வரை
அடையாறு: ஈஞ்சம்பாக்கம் 1வது அவென்யு வெட்டுவாங்கேனி, அக்கரை விலேஜ், அள்ளிக்குளம், அம்பேத்கர் தெரு, அண்ணா என்கிளேவ், பெத்தேல் நகர் வடக்கு மற்றும் தெற்கு, பாரதி அவென்யு, பிருந்தவன் நகர்.
காப்பர் பீச் சாலை, இ.சி.ஆர்., கங்கையம்மன் கோவில் தெரு, குணால் கார்டன், ஹனுமான் காலனி, கக்கன் தெரு, கஸ்தூரிபாய் நகர், எல்.ஜி.அவென்யு, நாயினார் குப்பம், உத்தண்டி, நீலாங்கரைகுப்பம்.
பல்லவன் நகர், பனையூர் குப்பம், பொன்னியம்மன் கோவில் தேரு, ராஜன் நகர் 1 மற்றும் 2வது தெரு, ராயல் என்கிளேவ், செல்வா நகர், டி.வி.எஸ்., அவென்யு, திருவள்ளுவர் சாலை, வ.உ.சி., தெரு, விமலா கார்டன் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
மின் குறைதீர் கூட்டம்
வேளச்சேரி பிரதான சாலையில், 110/ 33 கிலோ வோல்ட் திறனில் வேளச்சேரி துணைமின் நிலையம் உள்ளது. இந்த வளாகத்தின் தரை தளத்தில் உள்ள அடையாறு செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை காலை 10:30 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
அடையாறு மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் வசிப்போர் பங்கேற்று மின்சாரம் தொடர்பான குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறுமாறு மின் வாரியம் தெரிவித்துள்ளது.