தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/நாளைய மின் தடை

நாளைய மின் தடை

நாளைய மின் தடை


ADDED : பிப் 08, 2024 12:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2024 12:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை

தாம்பரம்: மாடம்பாக்கம் ஆனந்தா நகர், பார்க் தெரு, சுசிலா நகர், பாலாஜி நகர், அன்பு நகர், வேங்கைவாசல் பிரதான சாலை, வேளச்சேரி பிரதான சாலை, ஆஞ்சநேயர் கோவில் தெரு, இந்திரா நகர், ஸ்ரீராம் நகர், கண்ணதாசன் அவென்யு பள்ளிக்கரணை காகிதபுரம், எஸ்.கொளத்துார், பாக்யலட்சுமி நகர், ராஜா நகர், கிருஷ்ணா நகர், பவானி தெரு, வெட்டர் லேன், ஆபிசர்ஸ் லேன், நியூ சந்தை ரோடு பெரும்பாக்கம் சோழிங்கநல்லுார், ஏரிக்கரை ரோடு, வேளச்சேரி பிரதான சாலை, ரங்கநாதபுரம், புதுநகர், மசூதி தெரு பல்லாவரம், ராஜாஜி நகர், ஈஸ்வரி நகர், சக்தி நகர், கணபதி நகர், சரோஜினி நகர்.

அடையாறு: திருவான்மியூர் காமராஜர் நகர் 1 முதல் 3வது மேற்கு தெரு, மேற்கு அவென்யு, காமராஜர் நகர் 1வது பிரதான சாலை, ரங்கநாதபுரம், பெரியார் நகர், வள்ளுவர் நகர் பெருங்குடி உத்தண்டி, நீலாங்கரை, வைத்தியலிங்கம் 1வது குறுக்கு தெரு முதல் 3 வது குறுக்குத் தெரு வரை, நியூ கணேஷ் 1வது தெரு முதல் 5வது தெரு வரை, ராஜேந்திரன் நகர் 1வது தெரு முதல் 10வது தெரு வரை, கதிரவன் சாலை, நாராயணன் பள்ளி, ஈ.சி.ஆர்., காவல் நிலையம்.

ஐ.டி., காரிடர்: வெங்கடேஸ்வரா நகர் 1வது பிரதான சாலை, 10வது தெரு, பாண்டியர் நகர், அறிஞர் அண்ணா நகர்.

கிண்டி: ராமபுரம், முகலிவாக்கம், லலிதாம்பாள் நகர், சாந்தி நகர், அய்யப்பன் கோவில், நந்தம்பாக்கம், கோலப்பாக்கம் ஸ்ரீ ராம் கார்டன், இந்திரா நகர், பிள்ளையார் கோவில் தெரு, பெல் நகர், தர்மராஜபுரம், சி.ஆர்.ஆர்.புரம், எல் & டி காலனி, எம்.ஜி.ரோடு, எம்.ஜி.ஆர்., நகர்.

கே.கே.நகர்: ராமசாமி சாலை, ராஜமன்னார் சாலை, லட்சுமணசாமி சாலை, ஆர்.கே.சண்முகம் சாலை, நெசப்பாக்கம், பி.டி.ராஜன் சாலை, அசோக் நகர் 1, 9 மற்றும் 11வது அவென்யு, 80 அடி ரோடு.

போரூர்: காவனுார், ஆர்.ஈ.நகர், சிறுகளத்துார், சரஸ்வதி நகர், கலதிபேட், மணிமங்களம் சாலை, பெரியார் நகர், புதுப்பேடு ராமபுரம் வெங்கடேஸ்வரா நகர் 2 முதல் 3வது பிரதான சாலை, மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us