தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நாளைய மின் தடை

நாளைய மின் தடை

நாளைய மின் தடை


ADDED : ஜூன் 14, 2025 11:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2025 11:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை


சோழிங்கநல்லுார்: பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனை பிரதான சாலை ஒரு பகுதி, சேகரன் நகர், சாந்தி நகர், ஆனந்தம்மாள் நகர், ஸ்ரீ கிருஷ்ணா நகர், மாதா கோவில் தெரு, மசூதி தெரு, ராதா நகர், ராமையா நகர், மேடவாக்கம் புஷ்பா நகர், பெருமாள் கோவில் வளைவு, அப்பர் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, குளக்கரை தெரு, தாவூத் நகர் 1 முதல் 3 தெரு, லட்சுமி அப்பாதுரை தெரு, சாய் ஆயுஷா குடியிருப்பு, ராக அமிர்த பிளாட், சோமு நகர், முருக கோவில் வளைவு, மந்தவெளி தெரு, கட்டபொம்மன் தெரு, புஷ்பா நகர் பூங்கா, தேவி கருவிழி நகர், சபரி நகர், அய்யப்பா நகர், ராம் சித்ரா குடியிருப்புகள், சூரியா நகர், ஜெயா நகர், சைதன்யா பள்ளி, தபால் நிலையம், சத்திய சாய் நகர்.

வேளச்சேரி: தேவ் பிளாட், அந்தோணியார் தெரு, திருவள்ளூர் தெரு, கம்பர் தெரு, பாபா கார்டன், சாய் கார்டன், வி.ஜி.பி., செல்வா நகர்.

கடப்பேரி: பிள்ளையார் கோவில் தெரு, சந்திரா நகர், நாகப்பா நகர், சி.எல்.சி., ஒர்க்ஸ் சாலை, நியூ காலனி பகுதி சிட்லப்பாக்கம் திரு.வி.க.நகர் பிரதான சாலை, சர்வ மங்கள நகர், ஹரி தாஸ்புரம் பிரதான சாலை, சத்ரபதி சிவாஜி தெரு, மவுலானா நகர், அற்புதம் நகர், நாகரத்தினம் நகர், ராமதிலகம் தெரு, அம்மன் கோவில் தெரு, ஜெருசலேம் நகர், பஜனை கோவில் தெரு, பள்ளி தெரு, நடுத்தெரு, கிழக்கு தெரு, டி.எம்.சாலை, புலிக்குரடு புதுத்தாங்கல் முல்லை நகர் மற்றும் சுற்றுப்புற பகுதி, அம்பேத்கர் தெரு, வைகை நகர், காந்தி நகர், பழைய ஸ்டேட் வங்கி காலனி, காமராஜ் தெரு மற்றும் காந்தி சாலையின் ஒரு பகுதி.

அம்பத்துார்: ஜஸ்வந்த் நகர் - 1, 2 பாபா நகர், மீனாட்சி அவென்யூ, ரெட்டிபாளையம் சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us