காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
பெருங்குடி: அண்ணா 2வது முதல் 4வது தெருக்கள், சரஸ்வதி நகர் தெற்கு மற்றும் வடக்கு, பாண்டியன் பிரதான சாலை, செங்கேணியம்மன் கோவில் தெரு, குமரகுரு அவென்யூ 1 முதல் 11வது தெருக்கள், டாக்டர் அம்பேத்கர் தெரு, கக்கன் தெரு, தந்தை பெரியார் தெரு, முத்துமாரியம்மன் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, ரூபி காம்ப்ளக்ஸ் தெரு, கிழக்கு கடற்கரை சாலை, வாசன் கண் மருத்துவமனை, வசந்தபவன் ஹோட்டல்.
சோழிங்கநல்லுார்: ராஜேஷ் நகர், ஆதிபுரீஸ்வரர் தெரு, அஷ்டலட்சுமி நகர், கோவலன் நகர், வேளச்சேரி பிரதான சாலை, பெரியார் நகர், கவிமணி தெரு, ஓம்சக்தி நகர்.
நங்கநல்லுார்: பகத்சிங் தெரு, முத்து முகமது தெரு, புழுதிவாக்கம் மாநகராட்சி அலுவலகம் மற்றும் பிரதான சாலை, ராஜேஸ்வரி நகர், உள்ளகரம், செங்கல்வராயன் தெரு, தங்கவேல் தெரு, யூனியன் கார்பைடு காலனி, வேலாயுதம் தெரு.
குன்றத்துார்: குன்றத்துார் பிரதான சாலை, எம்.எஸ்., நகர், செந்தில் நகர், பெல் நகர், ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி நகர், அம்மன் நகர், சண்முகா நகர், ஜெயலட்சுமி நகர், ஆர்த்தி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், சத்தியநாராயணபுரம், பொன்னியம்மன் கோவில் தெரு, விக்னேஸ்வரா நகர், ஆர்.இ., நகர் 6 மற்றும் 7வது தெருக்கள்.
சேலையூர்: அம்பேத்கர் நகர், அகரம் பிரதான சாலை, ஜெகஜீவன் ராம் நகர், ஏர்மேன் என்க்ளேவ், இந்திரா நகர் பகுதி, ஐ.ஏ.எப்., சாலை, லக் ஷ்மி அவென்யூ மற்றும் விரிவாக்கம், ராஜ்குமார் அவென்யூ, சக்தி அவென்யூ, ஸ்ரீனிவாசா நகர், மாதா நகர், சுமேரு சிட்டி, சுந்தரம் ஸ்மார்ட் சிட்டி, கே.வி.என்., நகர், ரிக்கி கார்டன், மாருதி அவென்யூ, மாதவன் நகர், புதிய பாலாஜி நகர் விரிவாக்கம், முல்லை தெரு, அவ்வை தெரு, மாதா கோவில் தெரு.
ஆலந்துார்: எம்.கே.என்., சாலை, ஆசர்கானா, ஆலந்துார் பிரதான சாலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை, மார்க்கெட் லேன், ஜி.எஸ்.டி., சாலை, ஈஸ்வரன் கோவில் தெரு, மதுரை தெரு, கருணீகர் தெரு, ஏரிக்கரை, ஆதம்பாக்கம், சாந்திநிகேதன் குடியிருப்புகள், மகாலட்சுமி குடியிருப்புகள், க்ரோவ் அப்பார்ட்மென்ட்ஸ், மஸ்தான் கோரி சாலை, பொன்னிவேல் அப்பார்ட்மென்ட்ஸ், முத்தியால் ரெட்டி தெரு, குப்புசாமி காலனி, ஆபீசர் காலனி, கக்கன் நகர், என்.ஜி.ஓ., காலனி, எஸ்.பி.ஐ., காலனி, மண்ணடியம்மன், பழண்டியம்மன் கோவில் தெருக்கள், ரேஸ் கோர்ஸ் பகுதி, அம்பேத்கர் நகர், மடுவங்கரை.