ADDED : ஆக 04, 2025 02:42 AM
அ நிறம் | அளவு
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
சோழிங்கநல்லுார்: சித்தாலப்பாக்கம் ஜெயா நகர், வள்ளுவர் நகர், மாம்பாக்கம் பிரதான சாலை, டி.வி.நகர், மகேஸ்வரி நகர், டி.என்.எச்.பி., காலனி, பிரியதர்ஷினி நகர், ஒட்டியம்பாக்கம் பிரதான சாலை, மாடம்பாக்கம், கோவிலஞ்சேரி மாம்பாக்கம் பிரதான சாலை, அகரம் பிரதான சாலை, நுாத்தஞ்சேரி, மகிழ்ச்சி நகர், பாலா கார்டன், தெற்கு மடம், காந்திநகர்.
