காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 வரை
தரமணி: சர்தார் படேல் சாலை, ஸ்ரீராம் நகர் 1 முதல் 4வது தெரு வரை, பள்ளிப்பேட்டை, ஸ்ரீராம் நகர் பிரதான சாலை மற்றும் காலனி, பஜனை கோவில் தெரு, யோகி கார்டன், புதிய தெரு, கந்தசாமி தெரு, வி.ஹெச்.எஸ்., மருத்துவமனை.
செம்பரம்பாக்கம்: நசரத்பேட்டை, வரதராஜபுரம், பெங்களூரு டிரங்க் சாலை, பனிமலர் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லுாரி, அகரம்மேல், மேப்பூர், மலையம்பாக்கம்.
தாம்பரம்: இரும்புலியூர், இந்திய விமானப்படை பகுதி, சுந்தரம் காலனி, பாரதமாதா தெரு, வால்மீகி தெரு, கிழக்கு தாம்பரம், முருகேசன் தெரு, பரலிநெல்லையப்பர் தெரு, முருகேசன் தெரு, வேளச்சேரி பிரதான சாலை.
கிருஷ்ணா நகர், போரூர் தெரு, மணிமேகலை தெரு, சக்கரவர்த்தி தெரு, கற்பகவிநாயகர் தெரு, அருள் நகர், பாலாஜி நகர், ரோஜா தோட்டம், பொன்னன் நகர், கே.கே. தெரு, ஸ்ரீராம் நகர், தேவநேசன் நகர், பேராசிரியர் காலனி, ஆனந்தபுரம், வினோபா நகர், ஐ.ஏ.எப்., சாலை.