நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
புளியந்தோப்பு: மில்ஸ் சாலை, வீரசெட்டி தெரு, பார்த்தசாரதி தெரு, கோவிந்த் சிங் தெரு, பிரகாஷ் ராவ் காலனி டிகாஸ்டர் சாலை, நாகத்தம்மன் கோவில் தெரு, சாஸ்திரி நகர் 1 முதல் 22 தெரு வரை, நரசிம்ம நகர் 1 முதல் 5 தெரு, திரு.வி.க., நகர் 1 முதல் 8 தெரு, எம்.எஸ் முத்து நகர், சத்தியவாணி முத்து நகர் 1 முதல் 5 தெரு வரை, காவாங்கரை தெரு, கஸ்துாரி பாய் காலனி ஏ மற்றும் பி பிளாக் 1 முதல் 5 தெரு, வாசுகி நகர் 1 முதல் 5 தெரு வரை.
நம்மாழ்வார்பேட்டை: சுப்புராயன் சாலை, ராமானுஜர் தோட்டம் தெரு, சந்தியப்பா தெரு, சின்ன பாபு தெரு, பொது பணி துறை குடியிருப்பு, பாரக்கா சாலை, நல்லையா தெரு, செகரட்டரியேட் காலனி 4 மற்றும் 5வது தெரு.
திருமுல்லைவாயல்: ஆர்ச் அந்தோணி நகர், பொத்துார் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.